For Daily Alerts
Just In
முன்னோடி விவசாயிகள்- வேளாண் சாதனையாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்வோம்
சென்னை: அன்பார்ந்த வாசகர்களே! முன்னோடி விவசாயிகளுக்கும் வேளாண்துறை சாதனையாளர்களுக்கும் நமது ஒன் இந்தியாவின் பக்கங்களில் இடம்பெறலாம்.

உங்கள் பகுதியில் அல்லது உங்களுக்கு அறிமுகமான வேளாண்துறை சாதனையாளர்கள் அல்லது சாதிக்க துடிப்பவர்கள் அல்லது முன்னோடி விவசாயிகள் தங்களது செயற்பாடுகளை பற்றி பிறரும் அறிய விரும்புகிறவர்கள்,
தங்களது சாதனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறவர்கள் இப்படியானவர்கள் குறித்த விவரங்களை- தகவல்களை- தொடர்பு எண்களை
எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
அவர்களுக்கும் காத்திருக்கிறது நமது ஒன் இந்தியாவின் பக்கங்கள்!
E-mail id: st.arivalagan@one.in
ரசாயன உரத்திற்கு மாற்றாக இயற்கை விவசாயத்திற்கு மாறும் சத்தியமங்கலம் விவசாயிகள்
முன்னோடி விவசாயிகளை உலகுக்கு அறிமுகம் செய்வோம்