For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேலும் நீர்வரத்து-வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 93.82 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 37,720 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 13,010 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X