இன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்


அசுவினி: அலைச்சல் அதிகரிக்கும்

பரணி: வாகன யோகம் உண்டாகும்

கார்த்திகை: அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

ரோகிணி: சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

மிருகசீரிடம் : அண்டை அயலாருடன் பிரச்சினை உண்டாகும்.

திருவாதிரை: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

புனர்பூசம்: தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்

பூசம்: வருமானம் அதிகரிக்கும்.

ஆயில்யம்: மனதில் நிம்மதியற்ற நிலை உண்டாகும்.

மகம்: செலவுகள் அதிகரிக்கும்.

பூரம்: வெளியூர் தொழில் தொடர்புகள் நன்மையைத் தரும்.

உத்திரம்: மூத்த சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும்.

அஸ்தம்: தொழில் லாபம் அதிகரிக்கும்.

சித்திரை:
உத்தியோகத்தில் கவனம் தேவை

சுவாதி: எல்லா செயல்களிலும் வெற்றி உண்டாகும்.

விசாகம்: முயற்சிகளில் தடை ஏற்படும்

அனுஷம்: செல்வச் சேர்க்கை அதிகரிக்கும்

கேட்டை:
புத்தியில் சலனம் உண்டாகும்

மூலம்: தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்

பூராடம்: உத்தியோகம் தொடர்பான பிரயாணங்கள் வெற்றியைத் தரும்

உத்திராடம்: மனதில் சங்கடம் உண்டாகும்.

திருஓணம்:
வருமானம் அதிகரிக்கும்

அவிட்டம்: காரியங்களில் கவனம் தேவை

சதயம்: தொழிலில் மேன்மை நிலை உண்டாகும்.

பூரட்டாதி: உயர் அதிகாரிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும்

உத்திரட்டாதி: பூர்வீக சொத்துக்களிலிருந்து பண வரவு உண்டாகும்.

ரேவதி: மனதில் உண்டாகும் சஞ்சலத்தை தவிர்க்கவும்

Read more about: ஜோதிடம்

Have a great day!
Read more...

English Summary

27 Nakshtra palan