அஸ்வினி: துடுக்குத்தனமாகப் பேசி வாய்ப்பை கை நழுவ விடாதீர்கள். பரணி: பெண்களின் நீண்ட நாள் கவலை நீங்கி மனநிம்மதி உண்டாகும். கார்த்திகை: லாபம் குறைவது போல் தோன்றினாலும் பணவரவு தடைபடாது. ரோகினி: கலைப் பொருள் விற்பனையில் லாபம் பார்ப்பீர்கள். மிருகசீரிடம்: ஆலோசனை செய்து உத்தரவாதம் கொடுங்கள். திருவாதிரை: உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். புனர்பூசம்: பழைய பாக்கிகளை வசூலித்து கடன்களை அடைப்பீர்கள். பூசம்: தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் வெற்றி தரும். ஆயில்யம்: நில விற்பனையில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மகம்: குடும்பத்திற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பீர்கள் . பூரம்: வங்கிக் கடன் மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்திரம்: பூர்வீகச் சொத்து விவகாரத்தில் இழுபறி நிலை நீடிக்கும். அஸ்தம்: வாடிக்கையாளர்களை ஈர்த்து விற்பனையை அதிகரிப்பீர்கள். சித்திரை: பிள்ளைகள் வழியாக நன்மைகளைப் பெறுவீர்கள். சுவாதி: வியாபாரத்தில் இருந்த போட்டிகள் தானாகவே விலகிப் போகும். விசாகம்: உறவினர்களின் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். அனுஷம்: தந்தையாரின் பண உதவி தக்க சமயத்தில் பயன்படும். கேட்டை: பங்குச்சந்தை முதலீடுகள் சாதகமான பலனைத் தரும். மூலம்: வாடிக்கையாளர்களிடம் வசீகரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பூராடம்: திட்டமிட்டுச் செயல்பட்டு தொழிலில் வெற்றி பெறுவீர்கள். உத்திராடம்: மனைவி சொல்வதை மறுத்துப் பேசாதீர்கள். திருவோணம்: புதிய வீடு கட்ட வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வீர்கள். அவிட்டம்: இனந்தெரியாத எதிர்ப்பால் மன நிம்மதி பறிபோகும். சதயம்: கலைத்துறையில் உள்ளவர்கள் புகழும் பெருமையும் அடைவார்கள். பூரட்டாதி: தொழில் தொடர்பான விவகாரங்களைத் தீர்ப்பீர்கள். உத்திரட்டாதி: கொடுத்த வாக்கைக் காப்பாற்றி செல்வாக்குப் பெறுவீர்கள். ரேவதி: கோவில் திருப்பணிக்கு நிதி உதவி செய்வீர்கள்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 6 2026 வெள்ளிக்கிழமை
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
More From OneIndia
- உங்கள எப்படி நம்புகிறது? எஸ்பி வேலுமணியை நாடிய தவெக.. அதிமுக எம்எல்ஏக்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தை
- Zoho பணி தான் என் வாழ்க்கையில் மோசமான காலக்கட்டம்.. புலம்பிய இளைஞர்.. என்ன நடந்தது?
- உலக அரசியலையே இது மாற்றும்.. இஸ்ரேல் ஆதரவு சக்திகளை மொத்தமாக வீழ்த்திய அமெரிக்க மக்கள்! டிரம்ப் ஷாக்
- "செஞ்சி சிறுமி ஹேமலதாவை நாமக்கல்லில் பார்த்தேன்.." பரபரப்பை கிளப்பிய பெண்.. உடனே விரைந்த சிபிசிஐடி!
- அமெரிக்க தேர்தல்.. டிரம்புக்கு பெரிய அடி.. மொத்தமாக மண்ணை கவ்விய குடியரசுக் கட்சி!
- நாமக்கல் சீனிவாசன், லீலாவதி தம்பதி.. தறிப்பட்டறையில் அதிகாலை எரிந்த விளக்கு.. ஹவுஸ் ஓனருக்கு ஷாக்
English Summary
Today Janma Natchathira Palangal November, 06, Friday, 20226