Rasi Palan This Week: கன்னி ராசிக்கு பிரகாசமான மாற்றம்.. தொழிலில் லாபம் கொட்டும்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினருக்கு பெண்களின் உடல்நிலையில் கவனம் தேவை. சில்லென்ற உணவுப் பொருள்கள், இனிப்புகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அடிவயிறு, கர்ப்பப்பை, கிட்னி தொடர்பான பாதிப்புகளை பார்த்துக் கொள்ள வேண்டும். தொழில் ஸ்தானம், லாப ஸ்தானத்தில் மிகப்பெரிய வெற்றி, மாற்றமும் உண்டாகும். நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும்.

    Advertisement

    யோகம்

    சூரியன், புதன், குரு லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது பெரிய அதிர்ஷ்டத்தைத் தரும். பெயர், புகழ், கெளரவம் ஏற்படும் நல்ல காலகட்டம். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். குழந்தைகளுக்கு சீட் கிடைக்கும். நிம்மதியைப் பார்க்கக்கூடிய நேரம். மற்றவர்களின் உதவி இல்லாமல் நின்று ஜெயிக்கக்கூடிய காலகட்டம். முயற்சியை சரியாக செய்தால் எல்லா விஷயத்தில் வெற்றி பெறும் யோகம் உண்டு.

    வெற்றிகள்

    வெற்றிகள், லாபங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். லாபமும், சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படும். பெருமாள், தாயார் வழிபாடுகளில் நடைபெறும் அன்னதானத்திற்கு பொருள்களை தானமாக கொடுப்பது நல்லது.

    Advertisement

    முன்னேற்றம்

    கழுத்து, கீழ் முதுகு தண்டுவடப் பகுதிகளில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு கூடாது. இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்துவிதமான மாற்றங்களும உண்டாகும். உத்தியோகம் ரீதியாக நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும். உறவுகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. இழுபறியாக இருந்த

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Kanni rasi people during this week of August 3 to 9 (Aadi 18 to 24).