குருவின் பார்வையால் ஜாக்பாட் அடிக்கும் கன்னி.. இந்த வார பலன் என்ன சொல்கிறது?


  • Weekly Rasi Palan: ஜூன் 23 முதல் 28 ஆம் தேதி (ஆனி 9 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 23 முதல் 28 ஆம் தேதி (ஆனி 9 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினருக்கு நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். அடுத்தடுத்து நிறைய நன்மைகள் நடக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் தீரும். துணை விஷயத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் தீரும்.

    Advertisement

    அனுகூலம்

    தைரியம் ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். நிலம், வீடு, மண் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நடக்கும் காலகட்டம். சுபகாரியங்கள் நடக்கும்.

    மாற்றம், முன்னேற்றம்

    பெரிய கெளரவங்கள் உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வீடு கட்டுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். லோன் கிடைக்கும். சோம்பல் ஏற்படும். ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பற்றி சிந்திப்பது செயல்படுவது நன்மை பயக்கும். தொழில் மாற்றம், உத்தியோகம் மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் செய்வது முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

    Advertisement

    வழிபாடு

    பண மழை கொட்டக்கூடிய காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் உண்டு. தெய்வத்தின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். வெங்கட்ரமண சுவாமி வழிபாடு, பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சளி தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

    English Summary

    Weekly Rasi Palan for Kanni (கன்னி ராசி பலன்): Let us look at the favorable outcomes in store for those born under the Virgo sign during this week, from June 22 to 28 (Aani 8 to 14).