சென்னை: இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளதால் நகை பிரியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய போர் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.
கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் (செப் 9), தங்கம் விலை கிராமுக்கு, 125 ரூபாய் குறைந்து, 14,145 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,000 ரூபாய் சரிவடைந்து, 1,13,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று (செப் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து 14,255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் அதிரடியாக குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.11,785க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ஒரு சவரன் ரூ.94,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 11.09.2026 - ஒரு சவரன் ரூ.1,12,120 (இன்று) 5.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520 1.09.2026 - ஒரு சவரன் ரூ.1,15,080 28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 (மாலை) 23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600 17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160 13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760 9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720 4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600தங்கம் விலை
இன்று அதிரடி சரிவு
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
10.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,040 (நேற்று)
9.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,160
8.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160
7.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,040
6.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520
4.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,880
3.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,920
2.09.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600
31.08.2026 - ஒரு சவரன் ரூ.1,14,960
30.08.2026 - ஒரு சவரன் ரூ.1,16,040
29.08.2026 - ஒரு சவரன் ரூ.1,16,040
28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (காலை)
26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240
22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800
16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760