சென்னை: தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூபாய் 1,040 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.1,16,000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம், ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சங்களை எட்டியது. புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் பணவீக்க அச்சங்கள் காரணமாக தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதிய முதலீட்டாளர்கள், பெருமளவில் கொள்முதல் செய்தனர். எனினும், தற்போது நிலைமை மாறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது. தங்கம் விலை வெள்ளிக்கிழமை அன்று சவரன் ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,600க்கு விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூபய் 30ம், சவரனுக்கு ரூபாய் 240ம் உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இன்று தங்கம் விலை குறையுமா? அல்லது அதிகரிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 1,040 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.1,16,000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம், ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது. 01-06-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000 24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840 20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120 11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800 07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200நேற்று விலை உயர்வு
தங்கம் விலை - இன்றைய நிலவரம்
தங்கம் விலை கடந்த சில நாட்களில்
31-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960
18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400
13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000