Gold Price Today: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது.. மாலையில் இன்ப அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ.880 சரிந்தது!

  • சென்னை: தங்கம் விலை (Gold Price) நேற்று சற்று குறைந்து இருந்த நிலையில் இன்று காலையில் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில் மாலையில் தங்கம் விலை திடீரென குறைந்து சர்ப்ரைஸ் தந்துள்ளது. காலையில் ரூ.240 அதிகரித்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Advertisement

    சென்னையில் இன்று காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் வெள்ளி விலை கிராம் ரூ.5 குறைந்து ரூ.270-க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    Advertisement

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து உச்சம் தொட ஆரம்பித்த தங்கம் விலை நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் இறுதி வரை தினம் தினம் உச்சம் தொட்டபடியே இருந்தது.

    2 நாட்களாக சரிந்த தங்கம் விலை

    அமெரிக்கா ஈரான் போருக்கு பிறகு தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. அதன்பிற்கு சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், முதலீட்டாளர்களின் தங்கம் மீதான ஆர்வம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வந்தது.

    Advertisement

    நேற்று சென்னையில் தங்கம் விலை குறைந்து இருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் தங்கம் விலை ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை குறைந்தது.

    மாலையில் குறைந்த தங்கம் விலை

    இதன்படி தங்கம் விலை நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.240 குறைந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கடந்த இரு நாட்களாக குறைந்த நிலையில் இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது.

    Advertisement

    தங்கம் விலை இன்று காலையில் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.240 அதிகரித்து ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையில் தங்கம் விலை சட்டென சரிந்தது. இன்று மாலையில் மட்டும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.880 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.110 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை என்ன?

    தங்கம் விலையை போன்று நேற்று முன் தினம் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.275-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து, ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

    Advertisement

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

    18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600 (இன்று மாலை)
    18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480 (இன்று காலை)
    17.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,240
    16.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480
    15.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
    14.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880

    13.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880
    12.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400
    11.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,000
    10.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400
    09.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
    08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560

    Advertisement

    07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
    06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
    05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440
    04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840
    03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000

    02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
    01-06-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
    31-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
    30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
    29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

    28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
    27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
    26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
    25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
    24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840

    23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
    22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
    21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
    20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960

    18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
    14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400

    13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
    12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
    11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
    10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200

    08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
    05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
    04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000

    English Summary

    Gold Price Today: After rising by Rs.240 per sovereign in the morning, gold prices witnessed a sharp decline in evening trade. The price of one sovereign fell by Rs.880, bringing relief to jewellery buyers and creating a positive surprise in the market.