Gold Rate Today: மீண்டும் சரிவை நோக்கி தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.440 குறைந்தது!

  • சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.14,010க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய நாடுகளின் போர் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

    Advertisement

    கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.

    திங்கட்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,125-க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை) சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ. 85 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,040-க்கும் சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,12,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    நேற்று புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 உயர்ந்து ரூ,.1,12,520க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.25 உயர்ந்து, ரூ.14,065க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.14,010க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

    17.09.2026 - ஒரு சவரன் ரூ.1,12,080 (இன்று)
    16.09.2026 - ஒரு சவரன் ரூ.1,12,520
    15.09.2026 - ஒரு சவரன் ரூ.1,12,320

    Advertisement

    14.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000
    13.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,360
    12.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,360
    11.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,240 (மாலை)
    11.09.2026 - ஒரு சவரன் ரூ.1,12,120 (காலை)

    10.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,040
    9.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,160
    8.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160
    7.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,040
    6.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520

    5.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520
    4.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,880
    3.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,920
    2.09.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600

    Advertisement

    1.09.2026 - ஒரு சவரன் ரூ.1,15,080
    31.08.2026 - ஒரு சவரன் ரூ.1,14,960
    30.08.2026 - ஒரு சவரன் ரூ.1,16,040
    29.08.2026 - ஒரு சவரன் ரூ.1,16,040

    28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 (மாலை)
    28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (காலை)
    26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
    25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
    24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240

    23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
    22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
    21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
    20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800

    17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
    16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600

    Advertisement

    13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
    11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
    10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600

    9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

    4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
    3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
    2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
    1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760

    English Summary

    In Chennai, the price of ornamental gold has dropped by ₹440 per sovereign today, with a sovereign now selling at ₹1,12,080. The price per gram has decreased by ₹55, bringing the rate to ₹14,010 per gram.