Gold Rate Today: 4 நாட்களாக குறைந்து வரும் தங்கம் விலை.. இன்று மேலும் சரிவு.. சென்னையில் என்ன ரேட்?

  • சென்னை: கடந்த 4 நாட்களாக தங்கம் விலை சரிந்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.760 குறைந்த தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 600 குறைந்து, ரூபாய் 1,08,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய நாடுகளின் போர் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

    Advertisement

    கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. தற்போது தங்கம் விலை வெகுவாக சரிந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 13 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,480க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,685க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்டோபர் 14, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 760 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,720-க்கும் கிராமுக்கு ரூ. 95 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,590-க்கும் விற்பனையாகிறது.

    Advertisement

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 600 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் இன்று 1,08,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 75 குறைந்து ரூ.13,515க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை

    15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120 (இன்று)
    14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720
    13-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,480
    12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,760 (மாலை)
    12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,720 (காலை)

    Advertisement

    11-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
    10-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
    08-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
    07-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860

    06-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,280
    05-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
    04-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
    03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400

    02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,200
    01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320
    30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,680
    29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,120

    Advertisement

    28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320 (மாலை)
    28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,120 (காலை)
    27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
    26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000

    25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,080
    24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
    23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,080
    21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,480

    20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
    19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
    18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.113,240
    17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.112,080
    1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080

    English Summary

    The price of gold has been declining for the past three days. With the price having dropped by Rs. 760 per sovereign yesterday, there is now anticipation among gold enthusiasts as to whether it will fall further today.