HCL ஐடி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? ஆகஸ்ட் 8 ம் தேதி இண்டர்வியூ! வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

  • சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 8 ம் தேதி சென்னை சிறுசேரியில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

    Advertisement

    எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் ஆஃபிஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் (Office Administrator) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மெசேஜிங்/O365 - Cisco - Mail Security Appliance ரோலில் நியமனம் செய்யப்பட உள்ளனர். மைக்

    Advertisement

    இந்த பணிக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி மைக்ரோசாப்ட் 36 மெசேஜ்ஜிங் அட்மினிஸ்ட்ரேஷன் உடன் எக்சேஞச் ஆன்லைன் எக்சேஞ்ச் ஹைபிரிட், எக்சேஞ்ச் சர்வர் 2019ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் ஆன்லைன், மெயில்பாக்ஸ் லைப்சைக்கிள் மேனேஜ்மென்ட், மெயில் ப்ளோ, டிரான்ஸ்போர்ட் ரூல்ஸ்,எஸ்எம்டிபி ரிலேஷ், மெசேஜ் டிரேசிங்கில் அனபவம் இருக்க வேண்டும். Cisco Email Security Appliance மற்றும் Cisco Cloud EmailSecurity பிளாட்பார்மஸ் அனுபவம் இருக்க வேண்டும்.

    இமெயில் செக்யூரிட்டி மற்றும் மெசேஜ்ஜிங் இன்ஃப்ராக்ஸ்டெக்ச்சர் உள்பட SMTP, DNS,SPF, DKIM, DMAAC, TLS, MX Recrds மற்றும் Atutodiscover உள்ளிட்டவை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.மெயில் ரூட்டிங், இ-மெயில் டெலிவரி, Phising, Spoofing, மெயின் செக்யூரிட்டி இன்சிடென்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    Advertisement

    இந்த பணிக்கு குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி பணி அனுபவம், திறமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

    இந்த பணிக்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது Tata Constultacy Services, SIPCOT Informatin Technology Park, Navalur Post, Siruseri, Chennai, Tamil Nadu, 603 103 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நடைபெற உள்ளது.

    Advertisement

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    HCL IT Jobs 2026: HCL recruitment for office administrator. Interview to be held on August 8 in Chennai.