டீசல் விலை திடுக்கிட வைக்குது.. பெட்ரோல் விலை பயமுறுத்துகிறது.. இது நம்ம அக்கா 2013ல பேசினதுதான்!


சென்னை: பெட்ரோல் டீசல் விலை கடந்த 2013-ஆம் ஆண்டு உயர்ந்த போது சென்னையில் போராட்டம் நடத்திய தமிழிசை இன்று அந்தளவுக்கு விலை உயரவில்லை என்கிறார்.

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை கண்டித்து நாடு தழுவிய பந்த் போராட்டம் நடத்தப்பட்ட அடுத்த நாளே விலை கிடு கிடு என உயர்ந்தது.

இது குறித்து நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவற்றுள் சில உங்களுக்காக:

பெட்ரோல் விலை தப்புத்தான்

குணமா சொல்லோனும்

பெட்ரோல் விலை தப்புத்தான்

பெட்ரோல் விலையோடு சேர்ந்து டீசல் விலையும் உயர்வுன்னு வாயில குணமா சொல்லோனும்...

வண்டி பெயர்

விலை ஏறிய பிறகு...

பெட்ரோல் விலை ஏறிய பிறகு, இந்த வண்டிகளின் பெயரை கேட்டாலே எப்பா...

கழுதை விலை உயர்வு

பெட்ரோல் விலை உயர்வு

#பெட்ரோல் விலை உயர்வால் கழுதையின் விலை உயர்வு...

பெட்ரோல் தேவையில்லை

லைசன்ஸ் தேவையில்லை

#பெட்ரோல் தேவையில்லை
#லைசென்ஸ் தேவையில்லை
#இன்சுரன்ஸ் பேப்பர் தேவையில்லை
#ரோடு டாக்சி தேவையில்லை
#சுங்கவரி தேவையில்லை
எல்லாம் காலம் திரும்புது

மாடர்ன் மாட்டு வண்டி சூப்பர்
இனி பைக் கார் ஏதும் தேவை இல்ல...
எங்க காளைகள் மட்டும் போதும்...

ஓய்வெடு

ஆரோக்கியமாக்கட்டும்

இனி இரயில் பயணங்கள்
என் பர்சை பாதுகாக்கட்டும்
நடைப்பயணம் என்னை
ஆரோக்கியமாக்கட்டும்
நீ கொஞ்சம் ஓய்வெடு!!

அக்கா ரைமிங்கா பேசியது

2013-இல் பேசியது


#டீசல்விலை திடுக்கிட வைக்குதாம்.. #பெட்ரோல் விலை பயம்முறுத்துகிறதாம்.. #கேஸ்விலை கவலை கொள்ளவைக்கிறதாம்... #மண்ணென்னெய் விலை மரணஅடி கொடுக்கிறதாம்.

Have a great day!
Read more...

English Summary

Netisans shared their comments after Petrol and Diesel price hike day by day.