ரூ.19 ஆயிரத்திற்கு கீழே சரிந்தது தங்கம் விலை! சென்னையில் சவரன் ரூ.18,976க்கு விற்பனை
Subscribe to Oneindia Tamil

ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென குறைந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 சரிவடைந்தது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.2,372 ஆகவும் சவரனுக்கு ரூ.18,976-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிலோ 1,435 ஆகவும், ஒரு கிராம் ரூ. 36 ஆகவும் கட்டி வெள்ளி(கிலோ) ரூ. 33,660 ஆகவும் உள்ளது. கடந்த 5 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,008 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தகது.
அதே நேரம், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கியுள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் சரிந்து ரூ.62.25-ஆக இருந்தது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.62.03-ஆக இருந்தது.
More From
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications