ரூ. 15,000 கோடிக்கு ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கிய கோட்டக் மஹிந்திரா
மும்பை: கோட்டக் மஹிந்திரா வங்கி ரூ.15 ஆயிரம் கோடி கொடுத்து ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கி தன்னுடன் இணைக்க உள்ளது.
கோட்டக் மஹிந்திரா வங்கி ரூ.15 ஆயிரம் கோடி கொடுத்து ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கி தன்னுடன் இணைக்க உள்ளது. இதன் மூலம் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியில் 42.73 சதவீத பங்குகளை வைத்துள்ள நெதர்லாந்தைச் சேர்ந்த ஐஎன்ஜி குழுமம் கோட்டக் மஹிந்திராவில் அதிகம் பங்குகள் வைத்துள்ள இரண்டாவது நிறுவனம் ஆகியுள்ளது.
இந்த புதிய இணைப்பு மூலம் கோட்டக், வைஸ்யா வங்கிக்கு நாடு முழுவதும் 1, 214 கிளைகள் இருக்கும்.
இது குறித்து கோட்டக் மஹிந்திரா வங்கியின் துணை தலைவரும், எம்.டி.யுமான உதய் கோட்டக் கூறுகையில்,

ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கோட்டக் மஹிந்திரா வங்கியுடன் இணைக்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய ரிசர்வ் வங்கி, போட்டி கமிஷன் ஆப் இந்தியா உள்ளிட்டவற்றின் ஒப்பதலை பெற்று இந்த டீல் வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
2008ம் ஆண்டு உலக அளவில் பொருளாதார பிரச்சனை ஏற்பட்ட பிறகு லாபத்தில் ஓடும் ஒரு வங்கி மற்றொரு வங்கியுடன் இணைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இணைப்புக்கு பிறகு ஐஎன்ஜி வைஸ்யா வங்கி கிளைகளின் பெயர் கோட்டக் மஹிந்திரா வங்கி என்று பெயர் மாற்றப்பட உள்ளது. 2010ம் ஆண்டுக்கு பிறகு இரு வங்கிகள் இணைக்கப்படுகிறது. 2010ம் ஆண்டில் நஷ்டத்தில் ஓடிய பேங்க் ஆப் ராஜஸ்தான் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications