தவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம்.. கைதான 5 பேரை காவலில் வைத்து விசாரிக்க போலீஸ்க்கு அனுமதி

  • சென்னை: தவெக எம்.எல்.ஏக்களிடம் விஜய் ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டு இருந்தனர். இந்த நிலையில் கைதான 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருவல்லிக்கேணி போலீசாருக்கு அனுமதி அளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Advertisement

    English Summary

    Chennai Court: The Chennai Principal Sessions Court granted two days of police custody for five people arrested for allegedly attempting to lure TVK MLAs and destabilise the Vijay-led government. Triplicane police have been permitted to interrogate the accused as part of the investigation.