சென்னையில் சொத்து வரி உயர்ந்துள்ளதா? கமெண்ட் செய்யுங்கள் வாசகர்களே

  • சென்னையில் சொத்து வரி உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டும் நிலையில், மாநகராட்சி மறுத்துள்ளது. மின்சார கட்டணங்கள் உயர்ந்துள்ளதாக மக்கள் குமுறிய நிலையில், அப்படியெல்லாம் அதிகாரப்பூர்வமாக எதுவும் உயர்த்தப்படவில்லை என்பதுதான் பதிலாக வந்தது.

    Advertisement

    சென்னை வாழ் மக்களே, அல்லது உறவினர்களையோ, நண்பர்களையோ சென்னையில் வைத்திருக்கும் அன்பர்களே, உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் செய்யுங்கள். சொத்து வரி உயர்த்தப்பட்டதாக வரும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா, யாருக்கெல்லாம் இப்படி அனுபவம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள், அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம்..

    English Summary

    Write your comments on Chennai property tax hike here.