Deepavali Wishes in Tamil 2026: ஒளியின் திருநாளாம் தீபாவளி பண்டிகை, நம் வாழ்வின் இருளை அகற்றி இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும் உன்னதமான நாளாகும். 2026-ஆம் ஆண்டின் இந்த இனிய நாளில், உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பச் சிறந்த தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகளை இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
சுவையான இனிப்புகள், புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளுடன் இந்த நாளைக் கொண்டாடும் வேளையில், உங்கள் அன்புக்குரியவர்களின் மனதை மகிழ்விக்க இந்தத் தீபாவளி நல்வாழ்த்துக்கள் பெரிதும் உதவும். வாருங்கள், இந்தத் தீபஒளித் திருநாளில் நமது இதயப்பூர்வமான வாழ்த்துகளைப் பகிர்ந்து, அன்பையும் நேசத்தையும் நாடெங்கும் பரப்புவோம்! அனைவரும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட எங்கள் நல்வாழ்த்துகள்!
தீபாவளி வாழ்த்துக்கள்:
இந்த தீபாவளி திருநாள்
ஒரு இனிய ஆரம்பமாக அமையும்
என்ற நம்பிக்கையுடன் கொண்டாடுங்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்: தீபங்கள் ஒளிர்வது போல் தீபாவளி வாழ்த்து படங்கள்: கடவுள் உனக்கு எல்லா செல்வங்களும், தீபாவளி 2026 வாழ்த்துக்கள்: தீபங்கள் ஜொலிக்க தீபாவளி Wishes in Tamil: பழைய கவலைகளை மறந்து புதிய கனவுகளுடன் பயணத்தைத் தொடங்குங்கள். இந்தத் தீபாவளி உங்கள் வாழ்வில் ஒளிமயமான தொடக்கமாக அமையட்டும்! Diwali Wishes in Tamil: உறவுகள் ஒன்றுகூடி மகிழும் இந்தத் தீபத் திருநாளில் நம் குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் என்றும் நிலைத்திருக்கட்டும்! இனிய தீபாவளி வாழ்த்துகள்! Deepavali Wishes in Tamil: ஒளி தரும் தீபம் போல Deepavali Wishes Images in Tamil: வானில் ஒளிரும் நட்சத்திரமாய்
உங்களுடைய வாழ்வும் ஒளிரட்டும்
பட்டாசு வெடித்து சிதறுவது போல்
உங்கள் துன்பங்களும் சிதறட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ஆரோக்கியமும் கொடுக்கட்டும்,
மகிழ்ச்சியும், இன்பமும் உனதாக்கட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
பட்டாசுகள் வெடிக்க
மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட
அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
உயர்வு தரும் எண்ணங்கள் பிறக்கட்டும்!
மலரும் பூக்கள் போல
மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் நிறையட்டும்!
இனிய தீபாவளி வாழ்த்துகள்!
வாழ்வில் உயரங்கள் தொடுங்கள்!
மனதில் நிறைந்த மகிழ்ச்சியோடு
மங்காத தீபாவளி கொண்டாடுங்கள்!