தமிழகம் வந்த வடக்கு வாஷிங் மெஷின்.. குட்கா கரைகளை கூட நீக்கும் என்கிறார்களே.. கனிமொழி கிண்டல்!

  • சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங் மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன் என்று கூறியுள்ள கனிமொழி, இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே... உண்மையா என்றும் கிண்டல் செய்துள்ளார்.

    Advertisement

    English Summary

    Kanimozhi: DMK MP Kanimozhi Takes Sharp 'Washing Machine' Dig at TVK Over C. Vijayabaskar's Induction