Kerala: கேரள ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல்! முதல் பரிசு 30 கோடி முதல் 9-வது பரிசு 500 வரை.. பரிசு அடித்த எண்கள் இது தான்

  • திருவனந்தபுரம்: கேரள ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் இன்று நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் பரிசு ரூ.30 கோடியை கன்னூரில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலி தட்டி தூக்கியுள்ளார். ஏஜெண்ட் அனீஷ் என்பவரது ஏஜென்சியில் இந்த டிக்கெட்டானது விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதல் பரிசு 30 கோடி மட்டும் இன்றி, 2-வது பரிசாக ரூ.1 கோடி 20 பேருக்கு அடித்துள்ளது. ஓணம் பம்பரில் முழு பரிசு விவரங்களை காணலாம்.

    Advertisement

    எப்போது ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெறும் என கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.30 கோடியானது கன்னூரில் விற்கப்பட்ட TL 360615 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. ஏஜென்ட் எம்.வி அனீஷ் என்பவரது ஏஜென்சியில் (C 3789) இந்த டிக்கெட்டானது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இரண்டாம் பரிசு ரூ.1 கோடி 20 அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. மூன்றாம் பரிசு ரூ.25 லட்சம் 20 பேருக்கும், நான்காம் பரிசு ரூ.5 லட்சம் 10 பேருக்கும், ஐந்தாம் பரிசு 2 லட்சம் 10 பேருக்கும் என ரூ.500 வரை பரிசுகள் விழுந்துள்ளன. இதில் எந்தெந்த எண்கள் பரிசுகளை தட்டி தூக்கியுள்ளன என்பதை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

    ஆறுதல் பரிசு ரூ.5 லட்சம்

    TA 360615
    TB 360615
    TC 360615
    TD 360615
    TE 360615
    TG 360615
    TH 360615
    TJ 360615
    TK 360615

    2 வது பரிசு ரூ.1 கோடி ரூபாய் (20 பேருக்கு):

    TA 957486
    TB 642974
    TC 810428
    TD 305900
    TE 328611
    TG 805847
    TH 902375
    TJ 150990
    TK 375661
    TL 888018

    Advertisement

    TA 300530
    TB 439962
    TC 952340
    TD 279706
    TE 970611
    TG 355002
    TH 192282
    TJ 978616
    TK 976006
    TK 976006

    3வது பரிசு ரூ.25 லட்சம்

    TA 190509
    TB 342811
    TC 790518
    TD 391100
    TE 574804
    TG 132958
    TH 190728
    TJ 857456
    TK 117233
    TL 214267
    TA 398143
    TB 884286
    TC 429837
    TD 539041
    TE 683330
    TG 971190
    TH 838226
    TJ 484920
    TK 540538
    TL 340163

    4வது பரிசு ரூ.5 லட்சம்:

    TA 369775
    TB 558547
    TC 278059
    TD 905827
    TE 594498
    TG 136478
    TH 410444
    TJ 308307
    TK 757590
    TL 206074

    5 வது பரிசு ரூ.2 லட்சம்: (10 பேருக்கு)

    TA 848952
    TB 111460
    TC 595357
    TD 339006
    TE 708462
    TG 120016
    TH 856481
    TJ 184151
    TK 826615
    TL 914962

    Advertisement

    6 வது பரிசு ரூ.5,000:

    0178 0239 0306 0422 0785 0870 1511 1546 1553 1697 1715 1855 1887 2078 2229 2611 2702 2808 3009 3018 3367 3452 3596 3671 4151 4272 4340 4354 4417 4432 4441 4801 5229 5307 5365 5375 5486 5592 5633 6012 6236 6294 6577 6673 7209 7223 7343 7400 7413 7547 7975 7977 8093 8313 8397 8519 8582 8611 9405 9419

    Advertisement

    7 வது பரிசு ரூ.2000:

    0344 0376 0583 0619 0665 0891 0979 1126 1443 1567 1650 1804 1957 2010 2130 2259 2327 2460 2672 2742 2793 2825 2891 3133 3333 3467 3772 3776 4062 4199 4215 4480 4596 4701 4703 4729 4900 5254 5293 5338 5340 5423 5426 5431 5497 5547 5571 5693 5784 5806 5836 5941 5977 6480 6532 6626 6716 6859 7117 7188 7190 7274 7339 7727 7790 7827 7913 7945 7973 8000 8048 8160 8375 8475 8483 8772 9014 9058 9059 9070 9097 9180 9238 9359 9368 9541 9598 9787 9832 9883

    Advertisement


    8வது பரிசு ரூ.1,000

    0072 0079 0218 0250 0355 0374 0514 0528 0555 0629 0651 0752 0753 0780 0868 0872 0880 0946 0966 1017 1034 1064 1223 1285 1315 1321 1377 1409 1483 1534 1652 1706 1918 1932 1961 1984 2013 2135 2136 2221 2414 2584 2733 2834 3004 3057 3061 3106 3137 3190 3205 3346 3414 3426 3465 3778 3815 3859 3970 3990 4336 4342 4660 4699 4995 5013 5081 5096 5145 5257 5278 5314 5464 5493 5526 5565 5620 5946 6121 6186 6203 6411 6457 6465 6466 6527 6545 6583 6829 6949 6973 7019 7105 7136 7149 7200 7207 7208 7225 7226 7247 7381 7481 7520 7555 7592 7614 7664 7667 7766 7808 7946 8064 8080 8101 8119 8202 8272 8315 8384 8659 8701 8855 8874 8936 9018 9063 9129 9173 9206 9323 9352 9356 9414 9588 9616 9811 9970

    9 வது பரிசு ரூ.500

    0697 8618 4609 8030 0142 0036 1795 8834 2338 2758 9721 0608 2465 3740 3417 5330 8132 8638 0818 6338 0853 1989 1204 3162 4570 9931 5805 1184 8926 2864 8972 9952 7461 2922 4902

    English Summary

    Kerala Onam Bumper lottery draw was held today, with the ₹30 crore first prize won by a ticket holder from Kannur. The winning ticket was sold through agent Aneesh’s agency. The second prize of ₹1 crore was won by 20 people.