மேகதாது அணை! கர்நாடகாவின் நடவடிக்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு.. தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆதரவு

  • சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எந்த வித அனுமதியுன் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்திருக்கிறது.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது முதல் நபராக உரையாற்றிய காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

    Advertisement

    English Summary

    Mekedatu Dam Row: A resolution was moved in the Legislative Assembly today opposing the Karnataka government's move to construct a dam across the Cauvery River and urging the Union government not to grant any permission for it. The Tamil Nadu Congress Committee has extended its support to this resolution.