முதல்வர் விஜய் தலைமையிலான குழுவில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இடம்.. தமிழக அரசு அறிவிப்பு

  • சென்னை: பட்டியலின, பழங்குடியினருக்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவை தமிழக அரசு மறுசீரமைத்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் பட்டியலின, பழங்குடியின எம்பி, எம்.எல்.ஏக்கள் அனைவரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். அதே போன்று, திமுகவின் ஆ ராசா, அதிமுகவின் என் தனபால், விசிகவின் ரவிக்குமார் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    Advertisement

    English Summary

    Tamil Nadu SC/ST Vigilance Committee: Tamil Nadu government has reconstituted the Vigilance and Monitoring Committee for Scheduled Castes and Scheduled Tribes under Chief Minister Vijay's leadership. VCK leader Thirumavalavan, DMK MP A Raja, AIADMK's N Dhanapal, and all SC/ST MPs and MLAs have been included.