சென்னை: முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அப்போது முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், போலீஸ் அராஜகம் என்று கோஷம் எழுப்ப, அருகில் வந்து கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் சிரித்து கொண்டே நடந்து வந்தார்.
Advertisement