சென்னை: தேனிசைத் தென்றல் நின்று போயிற்றா? நெஞ்சு கனக்கிறது என இசையமைப்பாளர் தேவாவின் இறப்புக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: சாவாப் பாடல்கள் தந்த தேனிசைத் தென்றல் நெஞ்சு கனக்கிறது தன் பேச்சு மூச்சு சங்கீதத்தோடு பண்ணிசைக்கத் தெரிந்த அவரோடு நான் பணியாற்றிய தேவாவின் இசையைப்போல் என்ன சொல்வது? எனக்கு என் விரல்களில் அவரை இழந்துவாடும் கவலைப்படாதே சகோதரா இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் 1950-ல் பிறந்தவர் தேவா. இவரது இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகே மாங்காடு என்பதாகும். இசை மீதான ஆர்வத்தின் காரணமாக இவர் மற்றொரு இசையமைப்பாளரான சந்திரபோஸுடன் இணைந்து 1973 ஆம் ஆண்டு இசைக் குழுவை தொடங்கினார். இவர் தூர்தர்ஷன் பொதிகை சேனலில் பணியாற்றியிருக்கிறார். வயலும் வாழ்வும் நிகழ்ச்சிக்காக இசையமைத்திருக்கிறார். 1986-ஆம் ஆண்டு "மாட்டுக்கார மன்னாரு" படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. அதன் பின்னர் தனது கானா இசையால் பட்டித்தொட்டி எங்கும் புகழ்பெற்ற தேவா, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். அண்மையில் ரியாலிட்டி ஷோக்களில் அவர் கலந்து கொண்டு இளம் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசினார். தேவாவுக்கு ஏற்கெனவே இதய பிரச்சினை இருந்துள்ள நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். தேவாவின் மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நல்ல நட்புறவில் இருந்த தேவாவுக்கு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அது போல் நடிகர்கள் ரஜினிகாந்த், எஸ்வி சேகர், சத்யராஜ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தேவா மறைந்துவிட்டார்
நின்று போயிற்றா?
அனைத்திலும்
இசையாகவே இருந்தவர்
இங்கிதம் தெரிந்தவர்
பண்பாளர்
அண்ணாமலை, பாட்ஷா
அருணாசலம், வாலி, குஷி,
நேருக்கு நேர், ஆசை,
பஞ்ச தந்திரம் முதலிய
நூற்றக்கணக்கான படங்களின்
பாட்டு வெற்றிக்கு
தேவாவே காரணம்
ரஜினிக்கு வேறு யாரும்
பொருந்தவில்லை என்றுதான்
ரசிகர்கள் பேசுவார்கள்
ஒன்று போய்விட்டது
குடும்பத்தார்க்கும்
ரசிகர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்
என்று பாடியவனே!
இன்றுநான் கவலைப்படாமல்
என்ன செய்ய?தேனிசை தென்றல் தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.. தமிழக அரசு அறிவிப்பு
தேவாவின் ஸ்டுடியோவுக்கு சென்றாலே அங்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும் என்கிறார்கள் அவருடன் பணியாற்றியவர்கள். தனது தம்பி சபேஷ் மரணத்தில் இருந்தே தேவா மிகவும் உடைந்து போய்விட்டாராம். உடன் பிறந்தவர்களை தம்பிகள் போல் பார்க்காமல் பெற்ற பிள்ளையாகவே பாவித்தாராம் தேவா.