2,144 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய முதல்வர் விஜய்.. நலன் TN இணையதளமும் தொடக்கம்!

  • சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 2,144 பேருக்கு இன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கி உள்ளார். அதுமட்டுமல்லாமல் ரூ.140 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை திறந்து வைத்துள்ள முதல்வர் விஜய், நலம் TN என்ற இணைய தளத்தையும் தொடங்கி வைத்து இருக்கிறார்.

    Advertisement

    English Summary

    Vijay: CM Vijay to Hand Over Job Appointment Letters to 2,144 Candidates in Health Department Today