விவசாயிகளை தூண்டி விடுறாங்க.. மேட்டூர் அணை திறக்காததிற்கு 'எல் நினோ'வை காரணம் சொன்ன விஜய்!

  • சென்னை: மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாதது ஏன் என்ற கேள்விக்கு முதல்வர் விஜய் எல் நினோ பிரச்சனை பதிலாக அளித்திருப்பது விவாதமாகி இருக்கிறது. எல் நினோ காரணமாக இந்த ஆண்டு மழை குறைவாக தான் இருக்கும் என்பதை விவசாயிகளும் உணர்ந்து இருப்பார்கள் என்று நம்புவதாக கூறிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலாக விவசாயிகள் போராட்டம் நடப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    English Summary

    Vijay: Mettur Dam Delay Sparks Debate After CM Vijay Attributes It to El Niño, Claims Opposition Triggered Farmers' Protest