விஜயதசமி / தசரா 2026 வாழ்த்துக்கள்: தமிழ் ஸ்டேட்டஸ், வாட்ஸ்அப் வாழ்த்துக்கள் மற்றும் பகிர சிறந்த படங்கள்

  • விஜயதசமி மற்றும் தசரா பண்டிகை 2026-ஐ மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்! தீமையை அழித்து நன்மை வெல்லும் இந்தப் புனித நாளில், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழகான விஜயதசமி வாழ்த்துக்கள், தசரா வாழ்த்துச் செய்திகள், தமிழ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இனிய வாழ்த்துப் படங்களை இங்கே காணலாம். உங்கள் வாழ்க்கையில் வெற்றி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் புதிய தொடக்கங்கள் மலரட்டும். அனைவருக்கும் இனிய விஜயதசமி மற்றும் தசரா நல்வாழ்த்துக்கள்!!

    Advertisement

    விஜயதசமி வாழ்த்துக்கள்:

    மலரும் இந்த விஜயதசமி நாளானது மகிழ்ச்சிகரமாகவும் இனிய நாளாகவும் அமையட்டும். இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்

    Advertisement

    தசரா பண்டிகை வாழ்த்துக்கள்:

    அழகுமிகு வெள்ளைப் புடவையுடன் நின்றாய்,​அறிவுத்திறனையும், ஞானத்தையும் அருள்வாயே, இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்.

    விஜயதசமி நல்வாழ்த்துக்கள்:

    மலரும் இந்த விஜயதசமி நாளானது மகிழ்ச்சிகரமாகவும் இனிய நாளாகவும் அமையட்டும். இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்!!

    விஜயதசமி 2026 வாழ்த்துக்கள்:

    உண்மை எப்போதும் வெல்லும். நீங்கள் எப்போதும் நேர்மையின் பாதையில் செல்லுங்கள். இந்த தசரா உங்களுக்கு வலிமையைத் தரட்டும்! இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!!!

    விஜயதசமி (Vijayadasami) Wishes in Tamil:

    தீமைகள் யாவும் தூளாய்ப் போக, நன்மை நம் வாழ்வில் மேலோங்க, அன்னை துர்க்கையின் அருளால் இன்று, வெற்றித் திருநாள் மலரட்டும்! இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!

    Advertisement

    தசரா பண்டிகை நல்வாழ்த்துக்கள்:

    வித்யா ஆரம்பம் செய்யும் நாளிது, வெற்றி உன்னைத் தொடரும் காலமிது, தொட்டதெல்லாம் துலங்கட்டும், உங்கள் கனவுகள் நனவாகட்டும்! இனிய விஜயதசமி வாழ்த்துகள்!

    விஜயதசமி Tamil Wishes:

    இந்நாளில் அ என்ற
    சொல்லை எழுதி
    கல்வியை கற்கும்
    அனைவருக்கும்
    விஜயதசமி வாழ்த்துக்கள்..!

    English Summary

    Vijayadasami Wishes in Tamil (விஜயதசமி வாழ்த்துக்கள்): Share Happy Vijayadasami 2026 and Dussehra wishes, beautiful images, inspirational quotes, and WhatsApp messages with your family and friends.