கடலூரில் அதிகாலையில் கேட்ட துப்பாக்கி வெடி சத்தம்.. ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்!

  • கடலூர்: கடலூரில் இன்று அதிகாலை சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் சுட்டு பிடித்திருக்கின்றனர். கைது செய்ய முயன்ற போது ரவுடி கோபி தப்பிக்க முயன்றதால்.. காலில் சுட்டு ரவுடியை போலீசார் பிடித்திருக்கின்றனர்.

    Advertisement

    கடலூர் முத்தாண்டி குப்பம் பகுதியில், ரவுடி கோபி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே அவரை பிடிக்க போலீசார் முயன்றனர். அப்போது அவர் தப்பிக்க முயன்றதால் அவரை சுட்டு பிடித்துள்ளனர்.

    Advertisement

    English Summary

    Police shot and apprehended a notorious rowdy in Cuddalore early this morning. When the police attempted to arrest him, the rowdy—identified as Gopi—tried to escape; officers shot him in the leg to subdue and capture him.