டெல்லி: கடந்த 4ம் தேதி தாய்லாந்திலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரென பலமாக குலுங்கியது. இதனால் 17 பயணிகள் காயமடைந்தனர். விமானம் குலுங்க டர்புலன்ஸ்தான் காரணம் என்று விமான நிறுவனம் கூறியிருந்த நிலையில், விசாரணையில்.. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது.
Advertisement
ஏர் இந்தியா விமானம் AI 2379, திடீரென 300 அடியிலிருந்து கீழே இறங்கியது. இதனால் 17 பயணிகள் தங்கள் இருக்கையிலிருந்து தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இப்பபடி இருக்கையில், இதற்கு டர்புலன்ஸ்தான் காரணம் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
Advertisement