தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

  • டெல்லி: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர் சுதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

    Advertisement

    English Summary

    By Election 2026: Madras High Court Dismisses Dharapuram, Madurantakam Bypoll Plea; Appeal Moved in SC