சம்பா-தாளடி சாகுபடி காப்பாற்றப்படுமா? காவிரி நீர் குறித்து கர்நாடகாவுக்கு ஆணையம் முக்கிய உத்தரவு!

  • டெல்லி: மேட்டூரில் நீர் வரத்து குறைந்துள்ள நிலையில், டெல்டா விவசாயிகள் அச்சமடைந்திருக்கின்றனர். இந்நிலையில், காவிரியிலிருந்து 15 நாட்களுக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

    Advertisement

    இந்த உத்தரவுப்படி அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இது விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    English Summary

    Cauvery Water: With the inflow of water into Mettur decreasing, farmers in the Delta region have become anxious. In this situation, the Cauvery Water Management Authority has directed Karnataka to release water from the Cauvery at a rate of 3,000 cubic feet per second (cusecs) for a period of 15 days.