தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தி கேட்டதும்.. ஜந்தர் மந்தரில் கொண்டாடி களித்த கரப்பான்பூச்சி கட்சியினர்

  • டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து நடத்திய போராட்டத்தையொட்டி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய கரப்பான்பூச்சி கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    Advertisement

    English Summary

    Union Education Minister Dharmendra Pradhan resigned from his post today. He stepped down following the continuous protests staged by members of the 'Karappanpoochi Janata Party' at Jantar Mantar in Delhi. The party members protesting at the site are celebrating this development with great enthusiasm.