சாலையில் படுத்த பிரியங்கா காந்தி.. ராகுல் தலைமையில் டெல்லியை திணறடித்த எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது

  • டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி இன்று 2வது நாளாக டெல்லியில் 'இந்தியா' கூட்டணி கட்சியினர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடத்தினர். இவர்களை தடுத்து நிறுத்தி குண்டுக்கட்டாக போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில் பிரியங்கா காந்தி சாலையில் படுத்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    English Summary

    India Bloc Protest In Delhi: For the second consecutive day, leaders of the ‘INDIA’ alliance, led by Rahul Gandhi, staged a protest in Delhi demanding the resignation of Election Commissioner Gyanesh Kumar. A major stir was created when Priyanka Gandhi staged a sit-in protest on the road after police forcibly detained the demonstrators.