வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்தது இந்திய ரூபாய் மதிப்பு.. இன்றைய நிலவரம் இதுதான்


டெல்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிவடைந்து புதிய சா(சோ)தனை படைத்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.75 என்ற அளவில் சரிவடைந்தது. இது

நேற்றைய நிலவரத்தை ஒப்பிட்டால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று, ரூ.72.87 என்ற அளவில் சரிவடைந்துள்ளது.

நேற்றுடன் ஒப்பிட்டால், இது 18 பைசா சரிவாகும். எனவே இதுவும் புதிய வரலாற்று சரிவாகும்.

பெட்ரோல், டீசல் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு தினம் தினம் உச்சம் தொடுகிறது. ரூபாய் மதிப்போ தினம் தினம் கீழே சென்று வரலாற்று சரிவை சந்திக்கிறது. இரண்டுக்குமே ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது என்பது இதில் கவனிக்கத்தக்கதாகும்.

Have a great day!
Read more...

English Summary

The rupee hit a fresh low of 72.87, as it fell 18 paise against the US dollar, reported news agency Press Trust of India.On Tuesday, the rupee touched a fresh lifetime low of 72.75, before settling at 72.70, an all-time closing low.