கிருஷ்ணகிரி: இன்று இரவு சரியாக 7.05 மணியளவில் கிருஷ்ணகிரியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நில அதிர்வுக்கான தேசிய மையம் இந்த தகவலை உறுதி செய்திருக்கிறது.
Advertisement
ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 3.0 என உணரப்பட்டிருக்கிறது. நிலநடுக்கம் லேசாக இருந்ததால் மக்களால் இதை பெரிய அளவில் உணர முடியவில்லை.
Advertisement