தரையிறங்க முடியாமல் தவித்த அமைச்சர் நிர்மல் குமார் பயணித்த விமானம்! மதுரையில் அசாதாரண சூழல்!


  • மதுரை: அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் பயணித்த விமானம், மற்றும் மற்றொரு பயணிகள் விமானம் என.. மொத்தம் 2 விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் சிறிது நேரம் வட்டமடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    காற்று வேகமாக வீசியதால் அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் பயணித்த விமானங்கள் வானிலை வட்டமடித்துக்கொண்டிருந்தன. மாலை 3.45 மணிக்கு தரையிறங்க வேண்டிய இந்த விமானங்கள் தரை இறங்காமல் வானில் வட்டமடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து 2 விமானங்களும் பத்திரமாக தரையிறங்கியிருக்கின்றன.

    Advertisement

    English Summary

    Minister Nirmal Kumar's Flight Faces Landing Issues: The plane in which Minister Nirmal Kumar and others were traveling, and another passenger plane... a total of 2 planes are circling in the sky unable to land at Madurai Airport.