+1 மற்றும் +2 மாணவர்கள் எளிதில் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் சேர வேண்டுமா?


சென்னை: +1 மற்றும் +2 மாணவர்கள் எளிதில் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் சேர வேண்டுமா ? இத படிங்க முதலில்.

நாடு முழுவதும் MBBS /BDS போன்ற மருத்துவ படிப்பில் சேர வேண்டுமென்றால் கட்டாயம் நீட் தேர்வில் நல்ல ரேங்க் மற்றும் 450 /720 அதற்குமேல் மதிப்பெண் பெற்றால் மட்டுமே முடியும்.அவ்வாறு மதிப்பெண்களை பெற்று நல்ல தரமான அரசு மருத்துவ கல்லூரில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ஒரு சிறப்பு செய்தி தொகுப்பே இக்கட்டுரையின் பயனாகும்.

நமது குழந்தைகள் பள்ளியில் சேர்த்த நாள் முதலே, அவர்கள் வளர்ந்து +2 முடித்த பின்பு டாக்டர் ஆகவேண்டும் என்பது பல பெற்றோர்களது கனவாக உள்ளது. அத்தகைய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி கரமாய் விளங்கிவருகிறது சென்னை மற்றும் பெங்களுருவில் இயங்கிவரும் மெட்டா நீட் அகாடமி. தேசிய அளவில் பல மாணவ -மாணவிகளை தலை சிறந்த அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை கிடைக்க செய்த பெருமை மெட்டா நீட் அகாடெமியை சாரும்.

2016 தமிழக அளவில் முதலிடம் பிடித்த தயாகர் அதே 2016 ஆம் ஆண்டு தேசிய அளவில் மூன்றாமிடம் பிடித்த கர்நாடகாவை சேர்ந்த பவன் குமார் ,2017 இல் தேசிய அளவில் 122 ஆம் இடம் பிடித்த தமிழக மாணவர் தருண் குமார் ,2017 ல் கர்நாடக மாநிலம் முதலிடம் இடம் பிடித்த அக்சய் மற்றும் மஞ்சுநாதா, தற்போது நடந்து முடிந்த 2018 ல் தமிழக அளவில் 9 ஆம் இடம் பெற்று சென்னை MMC ல் மருத்துவம் பயில இருக்கும் ராஜ சுபாஷ் மற்றும் கர்நாடக மாநில முதல் மதிப்பெண் பெற்ற ஸ்ரீதர் இதற்க்கு சான்றாகும். இவ்வாறு மெட்டா நீட் அகாடமி மூலம் சுமார் 3000 க்கும் மேட்பட்ட மாணவர்கள் இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் MBBS /BDS பயின்று வருகின்றனர்.

மெட்டா நீட் அகாடெமியின் பயிற்சியானது மாணவர்கள் நீட் தேர்வை மிகவும் எளிய வகையில் எதிர்கொண்டு வெற்றி பெற உறுதுணை புரிகிறது ,மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் குறைந்தது 20 வருடம் அனுபவம் மற்றும் COMPETATIVE EXAM இல் கைதேர்த்தவர்களாய் அவர்கள் விளங்குகிறார்கள் .இது மட்டும் அல்லாமல் மாணவர்களுக்கு வழங்கப்படும் மெட்டா நீட் அகாடெமியின் STUDY MATERIAL 500 /720 பெற உதவுகின்றது .மெட்டா நீட் அகாடெமியின் STUDY MATERIAL ஆனது நொய்டாவில் இயங்கி வரும் மெட்டா நீட் அகாடெமியின் ஆசிரியர் ஆராய்ச்சி வல்லுநர் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது ,மேலும் STUDY MATERIAL புத்தகங்களாகவும் மற்றும் CD வடிவிலும் மாணவர்களுக்கு வழங்குகிறது ,இத்தகைய STUDY MATERIAL ல் இருந்து குறைந்தது 90 % வினாக்கள் நீட் மெயின் தேர்வில் கேட்கப்படும் என்றால் அது மிகை அல்ல.

மெட்டா நீட் அகாடெமியின் வகுப்புகள் முற்றிலும் ஆசிரியர்களின் நேரடி பயிற்சி களமாகவும் மற்றும் மாதிரி தேர்வுகள் கணினி மையமாகவும்(ONLINE TEST ) அதற்குரிய (DOUBT SESSION ) நேரடியாக ஆசியர்கள் விளக்க வகுப்புகள் மற்றும் (SATELLITE CLASS ) மூலமாகவும் நடத்த படுகின்றது .வகுப்பறைகள் அனைத்தும் CENTRALISED AC களாகும்,மாணவர்கள் தங்களது பயிற்சி காலகட்டத்தில் குறைந்தது 80 மாதிரி தேர்வுகளை (ONLINE TEST /OFFLINE TEST ) எழுதுவர்.மெட்டா நீட் அகாடெமியில் இத்தகைய பயிற்சி மூலம் மாணவர்கள் 720 க்கு குறைந்தது 550 மதிப்பெண்களை பெற்று தரமான அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடிப்பது என்பது உறுதியே.

+1 பயிலும் மாணவர்களுக்கு இரண்டு வருட வகுப்பு (REGULAR /FOUNDATION ) +2 படிக்கும் மாணவர்களுக்கு (REGULAR WEEKEND +CRASH COURSE ) மேலும் கடந்த ஆண்டு நீட் மார்க் குறைந்த மாணவர்களுக்கு (REPEATER WITH HOSTEL )செயல்படுகிறது ,வெறும் 40 மாணவர்கள் மட்டுமே உள்ளடங்கிய பயிற்சி வகுப்பில் உங்கள் குழந்தைகள் ஒருவராக இருப்பின் அவர் ஒரு சிறந்த மருத்துவர் என்பதில் எந்தவொரு ஐயமில்லை .பயிற்சி வகுப்பகள் வருகிற ஜூலை 28 மற்றும் ஆகஸ்ட் 12 தேதிகளில் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

அட்மிஷன் விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

META NEET ACADEMY
189 , U.K TOWERS ,2ND FLOOR
MOUNT POONAMALLEE ROAD,
NEXT TO YAMAHA SHOWROOM,
KATTUPAKKAM,
CHENNAI-600056

PHONE:044-48565875,9843556776

Have a great day!
Read more...

English Summary

Metaneet giving special coaching for the NEET entrance exam aspirants, here youu cand find full details on that.