Foxtail Millet Ven Pongal Recipe in Tamil: நாள்தோறும் இட்லி, தோசை சாப்பிட்டு சலித்துப் போய்விட்டதா. ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் ருசியாகவும் இருக்க வேண்டும் என்று உணவைத் தேடுகிறீர்களா அப்போ இந்த தினை அரிசி வெண் பொங்கலை ட்ரை செய்து பாருங்க..
தினை அரிசியில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. நெய் மற்றும் மிளகு, சீரகம் சேர்த்துச் செய்யப்படும் இந்த பொங்கல், செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், ஹோட்டல்களில் கிடைக்கும் அதே மணத்தையும் சுவையையும் அப்படியே வீட்டிலேயே கொண்டு வரும். நேரமில்லாத காலை வேளைகளில் கூட குக்கரில் மிக விரைவாகச் செய்து முடிக்கக்கூடிய இந்த ரெசிபி, உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, காலை உணவை ஒரு திருப்தியான அனுபவமாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.
இந்த ஆரோக்கியமான தினை அரிசி வெண் பொங்கலை எப்படி செய்வது என்பதைப் பற்றி விரிவாகக் தெரிந்து கொள்ளுங்கள். இந்தச் சுவையான தினை பொங்கலைச் சூடாகத் தேங்காய் சட்னி அல்லது கதம்ப சாம்பாருடன் பரிமாறினால் அதன் சுவை அபாரமாக இருக்கும். ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த இந்த காலை உணவை உங்கள் வீட்டில் செய்து பார்த்து மகிழுங்கள்!தேவையான பொருட்கள்
செய்முறை விளக்கம்