Soft Ragi Idiyappam Recipe In Tamil: பச்சரிசி மாவில் இடியாப்பம் செய்து செய்து போர் அடித்துவிட்டதா? அரிசியை கண்டு உடல்நலத்திற்கு பாதிப்பு வருமோ என அஞ்சுகிறீர்களா? அப்படியென்றால் கேழ்வரகில் இடியாப்பம் செய்து பாருங்களேன்.
இடியாப்பம் என்றாலே பலருக்கு இடியாப்ப சிக்கல்தான். செய்ய தெரியாது. அப்படியே செய்தாலும் இடியாப்பமே அதை இடியாப்பம்னு சொன்னால் கூட நம்பாத அளவுக்கு இருக்கும். ஆனால் இருப்பதிலேயே இடியாப்பம் செய்வதுதான் ஈஸி என்கிறார்கள்.
ராகி அல்லது கேழ்வரகு மாவில் இடியாப்பம் செய்யும்போது அது சில நேரங்களில் மிகவும் கடினமாகிவிடும் என்ற பயம் பலருக்கும் பொதுவாக உண்டு. ஆனால் சரியான அளவில் சுடுதண்ணீர் சேர்த்து மாவைப் பிசைந்தால் பஞ்சு போன்ற மென்மையான இடியாப்பத்தை மிக எளிதாக உங்கள் வீட்டிலேயே தயார் செய்துவிடலாம். எல்லாவற்றுக்கு மேல் இடியாப்பம் எவ்வளவு நேரமானாலும் மெத்து மெத்தென பஞ்சு போல் இருக்கும்.
தேங்காய்ப்பால் அல்லது காரசாரமான காய்கறி குருமாவுடன் இந்த ராகி இடியாப்பத்தை சேர்த்துச் சாப்பிடும்போது அதன் சுவை உங்கள் நாவிலேயே நீண்ட நேரம் தங்கும். மிகக் குறைந்த நேரத்தில் ஆவியில் வேகவைத்து எடுக்கப்படும் இந்த உணவு செரிமானத்திற்கு மிகவும் நல்லது மற்றும் வயிற்றுக்கு இதமானது. இந்த இடியாப்பத்திற்கு ஆட்டுக்கால் பாயாவும் பர்ஃபெக்ட் காம்பினேஷன். இதை எப்படி செய்வது என பார்க்கலாம்.தேவையான பொருட்கள்
செய்முறை விளக்கம்