Spicy Mealmaker Pepper Fry Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரியான காய்கறி பொரியல்களைச் சாப்பிட்டு சலித்துவிட்டதா? அல்லது அசைவ உணவுகளின் சுவையை சைவத்தில் தேடுகிறீர்களா? குறிப்பாக புரதச்சத்து நிறைந்த உணவை ருசியாக சமைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
இதோ உங்களுக்காகவே மட்டன் சுவையை மிஞ்சும் வகையில் காரசாரமான சோயா மிளகு வறுவல் ரெசிபி இங்கே உள்ளது. இது செய்வதற்கு மிகவும் எளிமையானது மட்டுமல்லாமல், ஆரோக்கியமானதும் கூட. உங்கள் மதிய உணவை இன்னும் ஸ்பெஷலாக மாற்ற இந்த ஒரு ரெசிபி போதுமானது.
இந்த சோயா மிளகு வறுவல் அல்லது மீல்மேக்கர் பெப்பர் ப்ரை செட்டிநாடு ஸ்டைலில் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படுவதால் இதன் மணம் வீடே மணக்கும். இதில் சேர்க்கப்படும் மிளகு மற்றும் சீரகம் செரிமானத்திற்கு உதவுவதோடு, உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். குறிப்பாக சோயாவில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் உடலுக்கு நல்ல வலிமையைத் தரும் என்பதால் இது ஒரு சத்தான தேர்வாகும்.
மதிய உணவிற்கு ரசம் சாதம் அல்லது சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட இது ஒரு மிகச் சிறந்த காம்பினேஷன் ஆகும். மிகக் குறைந்த நேரத்தில், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ஹோட்டல் ஸ்டைல் வறுவலை நீங்கள் தயார் செய்துவிடலாம். வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். இந்த காரசாரமான சோயா மிளகு வறுவலை சூடான சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறினால் அதன் சுவை அபாரமாக இருக்கும்.தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு...
செய்முறை விளக்கம்