சென்னை: சப்ஸ்கிரிப்ஷன் மூலமாக தமிழ் நடிகைகள் கல்லாகட்டி வருகிறார்கள் என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருக்கும்போது, இந்த வரிசையில் மலையாள நடிகை அன்னா ராஜன் சப்ஸ்கிரிப்ஷன் வைத்து ஒரு காரே வாங்கி விட்டார். அதை பார்த்து நொந்து போன நெட்டிசன்கள் அவர் வெளியிட்ட வீடியோக்களை ஷேர் செய்து புலம்பி வருகிறார்கள். அதிலும் அவருடைய போஸ்ட்களில் அவர் புடவையை மறந்து விட்டு தான் போஸ்ட் போடுவாராம். அதை பார்த்து தான் பலர் கிறங்கி போய் இருந்தாலும் இப்போ புடவையை மறந்த நடிகை... கார் வாங்கி விட்டாரே.. என்று அதிசயப்படுகிறார்கள்.
கடந்த மார்ச் மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அட்டுக்கால் பொங்காலாவில் மலையாள நடிகை அன்னா ராஜனும் கலந்து கொண்டார். அப்போது புடவை அணிந்து பொங்காலா வைத்துக் கொண்டு இருந்த அவரை பல கேமராக்கள் படம் பிடித்தன. அதில் சில வீடியோக்கள் வேகமாக பரவியது. அவர் அந்த கோவில் பங்க்ஷனுக்கு மிகவும் கவர்ச்சியாக உடல் அங்கங்கள் முழுமையாக தெரிகிற மாதிரி புடவை கட்டி இருக்கிறார். கோவிலுக்கு யாராவது இப்படி ஆபாசமாக புடவை கட்டிட்டு வருவாங்களா? என்று பல விமர்சனங்கள் எழுந்தது.
விவகாரம் பெரிதானதும் அன்னா ராஜன் விளக்கம் கொடுத்தார். அந்த நிகழ்ச்சிக்கு தான் முழு பக்தியுடன் வந்ததாகவும் ஆனால் சிலர் தவறான கோணத்தில் வீடியோஸ் எடுத்து பகிரப்பட்டதால் தான் மிகவும் வேதனைப்பட்டதாகவும் தெரிவித்து இருந்தார். தன்னுடைய புடவை அல்லது முகபாவனை காரணமாக யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
அதற்கு பிறகு அந்த சம்பவத்தை வைத்து அன்னா ராஜனை கலாய்க்கும் மீம்ஸ்களும் கமாண்டுகளும் சோசியல் மீடியாவில் சுற்றி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கும் முன்பு கூட அவர் புடவை அணியாமல் வெறும் ஜாக்கெட் பாவாடையுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு 390 கட்டணம் செலுத்தி Subscription பண்ணி தன்னை பாலோ பண்றவர்களுக்கு ரீல்ஸ், புகைப்படங்களுக்கு Early Access மற்றும் தன்னுடன் நெருக்கமாக Interact செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார். subscription என்றால் inappropriate content என்று நினைக்க வேண்டாம் என்று அவரே விளக்கமும் கொடுத்திருந்தார். இவர் 2 வருடங்களாக subscription ஆப்ஷன் வைத்திருக்கும் நிலையில் அதிகமான ரசிகர்கள் பணத்தைக் கட்டி இவருடைய வீடியோக்களை பார்த்து ரசித்து உச் கொட்டி வருகிறார்கள். ரசிகர்களின் அன்,பு சப்ஸ்க்ரைப்சன் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க அவரோ இப்போது சமீபத்தில் Toyota Innova Hycross காரை வாங்கி இருக்கிறார் கொச்சியில் உள்ள டொயோட்டா டீலர்ஷிப்பில் இருந்து அந்த காரை அவர் வாங்கியதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த காரின் ஷோரூம் விலை 18. 70 லட்சம் முதல் 32.95 லட்சம் வரை இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கார் வாங்கிய போட்டோக்களை அன்னா ராஜன் பகிர்ந்ததும் ரசிகர்கள் வாழ்த்த ஆரம்பித்து விட்டார்கள். சில நெட்டிசங்கள் மட்டும் அட சப்கிரிப்ஷனுக்கு அடுத்த லெவல் வந்துடுச்சு என்று பழைய விஷயத்தை எல்லாம் தூசி தட்டி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் அவர் வெளியிடும் வீடியோக்களை வைத்து புடவையை மறந்ததற்கே இப்போ கார் வாங்கிட்டாங்களே என்ற கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். அம்மா செய்த துரோகம்.. வாழ்க்கையில் பட்ட கஷ்டம்! நான் செத்தா கூட சொல்ல யாரும் இல்ல! நடிகை சரண்யா உருக்கம் புடவை சர்ச்சை
புது கார் வாங்கிய நடிகை
நெட்டிசன்கள் கலாய்
இன்னும் சிலர் சப்ஸ்கிரைபர்களுக்கு ஒரு ரைட் கொடுத்துட்டு வந்துடுங்க மேடம் என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர். மொத்தத்தில் சப்ஸ்க்ரைப் பண்ணுங்க என்று சொன்ன அன்னா ராஜன் இப்போது கார் வாங்கிட்டேன் என்று போஸ்ட் போட, அடடா..! நம்ம சப்ஸ்க்ரைப்ஷனுக்கு வந்த பலன் இது தானா? என்று நெட்டிசன்கள் உரிமையோடு கலாய்த்து வருகிறார்கள்.