என்னடா இது பாசமலர் மும்தாஜ்க்கு வந்த சோதனை?!! #பிக்பாஸ் 2


சென்னை: பிக்பாஸ் வீட்டில் மும்தாஜ் தேம்பிதேம்பி அழும் புரமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.

பழைய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் ஒரு வாரம் தங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழைய போட்டியாளர்களில் ஒருவரான சினேகன் எதையோ கூற தேம்பி தேம்பி அழுகிறார் மும்தாஜ்.

இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுவருகின்றனர். அவற்றில் சில..

புது டெக்னிக்

ஓட்டுக்காக வேஷமா?

ஓட்டுக்காக வேஷமா ? மும்தாஜ் புது டெக்னிக்க கைல எடுத்திருக்காங்க போல

யப்பா...

உலக மகா நடிப்புடா சாமி

#Mumtaz யப்பா உலக மகா நடிப்புடா சாமி!

நடிகர் திலகம் பட்டம்

உனக்குதான்மா சரியாயிருக்கும்

மும்தாஜ் நீ என்னைய நடிப்புள்ள மிஞ்சிட்டியம்மா இனி நடிகர் திலகம் பட்டம் என்னக்கு வேணாமா உனக்குதான்மா சரியாயிருக்கும்.

மும்தாஜ்..

நடிப்பின் உச்சம்

நடிப்பின் உச்சம்... மும்தாஜ்

என்னடா இது

மும்தாஜ்க்கு வந்த சோதனை

என்னடா இது பாசமலர் மும்முக்கு வந்த சோதனை

தப்பே பண்ணாம

அமைதியா இருக்குங்க

தப்பே பண்ணாம feel பண்றாங்க ஆனா தப்பு பண்ண ஜென்மங்க அமைதியா இருக்குங்க

அழறத பார்த்தா

சிரிப்புதான் வருது

மும்தாஜ் அழறத பார்த்தா சிரிப்புதான் வருது..

Have a great day!
Read more...

English Summary

Netizens sharing their views on Biggboss promo. In Today's biggboss promo Mumtaz crying.