ரயிலில் கணவன் தூங்கியதும் இளைஞரிடம் பெண் செய்த ஆபாச செயல்.. சீச்சீ கண்றாவி.. பின்னணி இதுதான்!

  • சென்னை: ரயிலில் பயணம் செய்த ஒரு புது பொண்ணு கணவனுக்கு தெரியாமல் இன்னொருவருடன் செய்த மோசமான செயல் என ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. கணவர் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் மனைவி மேல் படுக்கையில் இருந்த இளைஞரிடம் சென்று ஆபாசமாக பேசுகிறார். அந்த சமயத்தில் கணவர் எழுந்ததும் உடனடியாக கீழே வந்த அமர்ந்து கொள்வது என அந்த வீடியோவில் சில காட்சிகள் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்ததும் என்ன கொடுமை இது ரயிலில் இப்படியெல்லாம் நடக்குமா? என்று பலரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

    Advertisement

    வைரலாகும் வீடியோ

    சிலர் இதை வைத்து அந்த பெண்ணை விமர்சிக்கவும், சிலர் தங்களுக்கே நடந்தது போல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதாவது அந்த வீடியோவில் ஒரு கணவன் மனைவி புதுமண தம்பதிகள் போல இருக்கிறார்கள். அதில் கணவர் தூங்கியதும் மனைவி மேல் படுக்கையில் படுத்து இருந்த இளைஞரிடம் சென்று உனக்கு என்ன விளையாடனுமோ அதை என்கிட்ட தாராளமா நீ இப்ப விளையாடலாம்.. உன் விருப்பம் போல என்ன வேணாலும் செய் என்று அந்த பெண் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் அந்த இளைஞர் பதில் பேச முடியாமல் பயத்தில் தவித்துக் கொண்டு இருக்கிறார்.

    Advertisement

    கணவரை ஏமாற்றும் மனைவி

    அந்த சமயத்தில் திடீரென அந்த பெண்ணின் கணவர் எழுந்து பாத்ரூமுக்கு போகிறார். உடனே சம்பந்தப்பட்ட பெண் கீழே வந்து தன்னுடைய இடத்திலேயே படுத்து கொள்கிறார். அப்போது பயந்து போன அந்த இளைஞர் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடிப்பது போல அந்த வீடியோ காட்சி இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் இது நிஜமாக நடந்த சம்பவம் இல்லை.

    பின்னணி சம்பவம்

    வைரலாகி வரும் வீடியோக்கள் உண்மையில் ரயிலில் யாருக்கும் தெரியாமல் எடுத்த வீடியோ இல்லை. அது ஒரு ஷார்ட் பிலிம். அதில் நடப்பது எல்லாமே ஸ்கிரிப்ட் தான். ஆனால் பிரச்சனை எங்கே வருகிறது. என்றால் அந்த வீடியோவில் பின்னணியை முழுமையாக பார்க்காமல் அதை சிலர் உண்மையான சம்பவம் போல சோசியல் மீடியாவில் பகிர ஆரம்பித்து விட்டார்கள். இப்போதுள்ள பெண்களை பார்த்தீங்களா? கணவன் கொஞ்சம் கண் அசந்ததும் அடுத்தவன் கூட போக தொடங்கிட்டாங்க என்று சிலர் மோசமாக பேசி வருகிறார்கள்.

    Advertisement

    என் மகனை விற்க நினைத்தேன்! மனைவி பிரிஞ்சு போயிட்டாங்க.. தவறான முடிவு எடுத்துட்டேன்! பிக் பாஸ் பிரதீப் உருக்கம்
    ஆனால் அந்தப் பெண்ணின் உடையில் மைக் இருப்பதை சிலர் கவனிக்க தவறிவிட்டது தான் வேடிக்கையாக இருக்கிறது. அந்த பெண் தன்னுடைய புடவையில் மைக் மாட்டி இருக்கிறார். அதே போல மேலே உள்ள படுக்கையில் படுத்து இருக்கும் அந்த இளைஞனும் மைக் மாட்டி இருக்கிறார். அவர் அந்த பெண்ணுக்கு தெரிந்து தன் வீடியோ எடுத்திருக்கிறார். ஆனால் இது போன்ற மோசமான ஸ்கிரிப்ட் வீடியோக்கள் வெளியாவது பெண்கள் மீதான மரியாதையை குறைக்கும் வகையில் இருக்கிறது.

    Advertisement

    மக்கள் கவனிக்கவும்

    பெண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று கூட இந்த வீடியோவை பார்த்ததும் சிலர் கோபத்தில் கமெண்ட் போடுவதையும் பார்க்க முடிகிறது. அதனால் பெண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் ஆண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று குற்றம் சொல்லிக் கொண்டு இருக்காமல் இதுபோன்ற மோசமான வீடியோக்கள் பார்த்தால் ரிப்போர்ட் அடித்து விடவேண்டும். அதுபோல இது போன்ற மோசமான வீடியோக்களை ஷேர் செய்யாமல் இருப்பது நல்லது. அப்போதான் இது போன்ற ஸ்கிரிப்ட் வீடியோக்கள் அதிகமாக பரவாமல் இருக்கும்.

    English Summary

    Viral Video: A video is rapidly circulating on social media showing a newlywed woman engaging in an illicit act with another man on a train, unbeknownst to her husband. While her husband was asleep, the woman approached a young man in the upper berth and spoke to him in an obscene manner. The video captures moments where she quickly returned to her seat whenever her husband woke up. Witnessing this, many are shocked, wondering, "What an outrage—can things like this really happen on a train?"