கேரள லாட்டரியில் ரூ.1 கோடி + 25 லட்சம்.. எர்ணாகுளத்திற்கு அடுத்தடுத்து பரிசு மழை! வின்னர் யார்?

  • திருவனந்தபுரம்: கேரள அரசின் காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று நடைபெற்ற நிலையில், ரூ.1 கோடி முதல் பரிசு மற்றும் ரூ.25 லட்சம் இரண்டாம் பரிசு எர்ணாகுளத்தில் விற்பனையான டிக்கெட்டுகளுக்கு கிடைத்துள்ளது. KW 516613 என்ற எண்ணுக்கு ரூ.1 கோடி முதல் பரிசும், KO 147819 என்ற எண்ணுக்கு ரூ.25 லட்சம் இரண்டாம் பரிசும், KY 769819 என்ற எண்ணுக்கு ரூ.10 லட்சம் மூன்றாம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கேரளாவில் தினந்தோறும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சனிக்கிழமையான இன்று காருண்யா லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. முதல் பரிசு ரூ.1 கோடியும், இரண்டாம் பரிசு ரூ.25 லட்சமும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுக்கான குலுக்கல் இன்று மதியம் நடந்தது. இதன் பரிசு விவரங்கள் வெளியாகி உள்ளன. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி, 2 ஆம் பரிசு ரூ.25 லட்சம் எர்ணாகுளத்தில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிகளுக்கு அடித்துள்ளது.

    Advertisement

    முதல் பரிசு ரூ.1 கோடி:

    முதல் பரிசு ரூ.1 கோடி KW 516613 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுபுழாவில் உள்ள மேரி வர்கீஸ் என்பவரது ஏஜென்சியில் (முகமை எண்: E 7451) தான் இந்த டிக்கெட்டானது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    2, 3 ஆம் பரிசுகள்:

    இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம், KO 147819 என்ற டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. எர்ணாகுளத்தில் ஜலாலுதீன் என்பவரது ஏஜென்சியில் (E 569) இந்த டிக்கெட்டானது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் KY 769819 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூர் என்ற ஊரில், அஜய் பி என்பவரது (ஏஜென்சி எண் M 3180) ஏஜென்சியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    ஆறுதல் பரிசு விவரங்கள் ரூ.5,000:

    முதல் பரிசு பெற்ற அதே எண்ணைக் கொண்ட மற்ற சீரிஸ் டிக்கெட்டுகளுக்கு ஆறுதல் பரிசாக ₹5,000 வழங்கப்படும்.

    KN 516613 | KO 516613 | KP 516613 | KR 516613 | KS 516613 | KT 516613 | KU 516613 | KV 516613 | KX 516613 | KY 516613 | KZ 516613

    4ஆம் பரிசு ரூ.5,000:

    0070, 0434, 0463, 0837, 1312, 1690, 1993, 2526, 2951, 3013, 3855, 6149, 6880, 6982, 7237, 7636, 7763, 8686, 9777

    Advertisement

    5ஆம் பரிசு ரூ.2,000:

    2169, 3209, 6666, 6939, 8312, 8748

    6ஆம் பரிசு ரூ.1,000:

    0122, 0291, 0330, 0338, 1501, 1589, 2318, 2698, 3733, 3978, 4521, 4724, 4966, 5492, 6036, 6084, 6652, 6827, 7279, 7765, 8685, 8706, 8915, 9095, 9631

    7ஆம் பரிசு ரூ.500:

    0149, 0243, 0312, 0412, 0794, 0849, 1150, 1383, 1405, 1634, 1702, 1712, 1869, 2011, 2146, 2239, 2456, 2559, 2834, 2958, 3221, 3357, 3663, 3859, 3950, 3976, 4076, 4235, 4299, 4489, 4722, 4747, 4853, 4915, 5076, 5097, 5173, 5195, 5293, 5437, 5537, 5664, 6264, 6423, 6439, 6570, 6596, 6599, 6611, 6629, 6690, 6830, 6927, 7059, 7319, 7411, 7507, 7541, 7671, 7774, 7853, 7922, 7957, 8052, 8266, 8339, 8483, 8664, 8684, 8699, 8877, 8951, 9199, 9482, 9605, 9630

    Advertisement

    8ஆம் பரிசு ரூ.200:

    0037, 0352, 0436, 0444, 0834, 0841, 0845, 0875, 0920, 1116, 1296, 1679, 2063, 2258, 2354, 2587, 2671, 2682, 2703, 2705, 2727, 2942, 2960, 3343, 3669, 3697, 3745, 4028, 4043, 4128, 4695, 4814, 4826, 5024, 5043, 5045, 5168, 5175, 5207, 5333, 5389, 5440, 5451, 5666, 5753, 5801, 5945, 5960, 6305, 6333, 6391, 6509, 6550, 6675, 6720, 6744, 6932, 6970, 6980, 7043, 7065, 7133, 7191, 7249, 7324, 7584, 7608, 7661, 7839, 7928, 8068, 8131, 8202, 8209, 8406, 8433, 8457, 8473, 8501, 8624, 8694, 8875, 8910, 8932, 9043, 9362, 9399, 9549, 9668, 9675, 9804, 9848

    Advertisement

    9ஆம் பரிசு ரூ.100:

    0065, 0092, 0182, 0208, 0360, 0504, 0559, 0575, 0635, 0727, 0802, 0857, 1008, 1025, 1100, 1105, 1192, 1201, 1204, 1205, 1575, 1613, 1823, 1905, 2071, 2083, 2145, 2203, 2245, 2272, 2309, 2311, 2322, 2349, 2480, 2520, 2521, 2540, 2579, 2592, 2734, 2754, 2880, 2892, 2912, 2928, 2940, 3052, 3148, 3156, 3157, 3260, 3294, 3363, 3377, 3409, 3604, 3634, 3651, 3698, 3791, 3848, 3942, 4048, 4058, 4365, 4650, 4863, 5049, 5063, 5077, 5104, 5243, 5279, 5294, 5527, 5571, 5628, 5633, 5766, 5783, 5789, 5860, 6041, 6066, 6206, 6246, 6329, 6341, 6362, 6543, 6562, 6729, 6765, 6947, 7002, 7032, 7046, 7062, 7224, 7353, 7444, 7497, 7504, 7520, 7591, 7609, 7638, 7691, 7812, 7823, 7845, 7885, 7890, 7961, 7982, 8066, 8082, 8105, 8115, 8179, 8328, 8474, 8531, 8653, 8708, 8760, 8843, 8967, 9027, 9094, 9178, 9194, 9254, 9350, 9371, 9375, 9427, 9469, 9600, 9684, 9708, 9753, 9935

    பரிசு வென்றவர்களுக்கான வழிமுறைகள்

    வெற்றி பெற்றவர்கள் தங்களது பரிசு எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியாகும் அதிகாரப்பூர்வ முடிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வெற்றி பெற்றவர்கள் தங்களது அசல் லாட்டரி சீட்டுகளை முடிவுகள் வெளியான 90 நாட்களுக்குள் சமர்ப்பித்து பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    English Summary

    Kerala Lottery: Kerala Karunya Lottery draw was conducted on Saturday, with ticket number KW 516613 winning the first prize of Rs 1 crore. The second prize of Rs 25 lakh went to ticket KO 147819, while ticket KY 769819 won the third prize of Rs 10 lakh. Both the first and second prize-winning tickets were sold in Ernakulam. Consolation prizes of Rs 5,000 will be awarded to other series carrying the first-prize number.