சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னை உட்பட 27 மாவட்டங்களில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Advertisement
அதேபோல இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கையில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Advertisement