சென்னை உட்பட.. 19 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு வெளுக்கப் போகும் மழை!

  • சென்னை: தமிழகத்தில் சென்னை தொடங்கி 19 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    Advertisement

    இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    Advertisement

    English Summary

    Heavy Rain: The Chennai Regional Meteorological Centre has warned that rain is likely in 19 districts of Tamil Nadu, starting with Chennai, over the next two hours.