கொங்கு பகுதியில் கொட்டப்போகும் கனமழை.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

  • கோயம்புத்தூர்: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றத்தைதான் கொடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது இன்று கோயம்புத்தூர் உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    அதேபோல தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    English Summary

    The Southwest monsoon in Tamil Nadu had been disappointing. Meanwhile, the Northeast monsoon has now commenced, and an 'Orange Alert' has been issued today for three districts, including Coimbatore.