For Daily Alerts
Just In
பாலமுரளி கிருஷ்ணாவுக்கு சங்கீத கலா சாரதி விருது
சென்னை:
பிரபல கர்நாடக இசைப் பாடகர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபையின் இவ்வாண்டுக்கான சங்கீதகலாசாரதி விருது வழங்கப்பட்ட உள்ளது.
தமிழகத்தின் மிகப் பழைமையான சங்கீத சபை இது. இந்த சபையின் 102வது ஆண்டு இசைவிழா வரும் டிசம்பர் 16ம் தேதிதொடங்குகிறது.
இந் நிகழ்ச்சியில் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்கராமானுஜ மகாதேசிகன் ஸ்வாமிகள் இந்த விருதை பாலமுரளி கிருஷ்ணாவுக்குவழங்குகிறார்.
Comments
Story first published: Wednesday, July 17, 2002, 16:50 [IST]