For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் லஷ்மன்-ஸ்ருதி இசை நிகழ்ச்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னையைச் சேர்ந்த பிரபல லஷ்மன் -ஸ்ருதி இசைக் குழுவின் இன்னிசை நிகழ்ச்சி துபாயில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்துவதற்குத் தேவையான நிதி சேகரிப்புக்காக லஷ்மன் -ஸ்ருதி இசைக் குழுவின் இன்னிசை நிகழ்ச்சி துபாயில் நடைபெறவுள்ளது.

மே 9ம் தேதி மாலை 5 மணி முதல் 9 மணி வரை, துபாய் ஒன்டர்லேன்டில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X