For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரானை புரிந்து கொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

அபுதாபி: திருக்குர் ஆனை சரியாகப் புரி்ந்து கொள்ள அபுதாபியில் தமிழில் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பு வருகிற 20ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஈடிஏ ஹெச்.ஆர்.டி. ஹாலில் நடைபெற இருக்கிறது.

மேலதிக விபரம் பெற சையத் ஜாபர் 050-4929184 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அல்லது, www.understandquran.com என்ற இணையதளத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X